இந்திய கணித மேதை பிறந்த நாள்
இந்திய கணித மேதை பிறந்த நாள்
தமிழ்நாட்டில் ,ஈரோட்டில் டிசம்பர் 22-1887 பிறந்தார் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜர். வாழ்வியலுக்காக கும்பகோணம் குடியெர்ந்தனர். அங்கு அரசு கலைக்கல்லூரியில்பயின்று பின்பு பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றார்.பல தோல்விகளைச்சந்தித்தவர்.தம் தீராமுயற்சியால் உலக கணித மேதைகளுள் ஒருவரானார்.
Tags :