ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள்- பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

by Admin / 31-01-2026 01:56:27pm
 ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள்- பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Shankar: இன்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2025 -26 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளைஇணையதளத்தில் வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய இணையதளம் trb.tn.gov.in கடந்த நவம்பர் 15 ,16 தேதிகளில் நடைபெற்ற தேர்வில் 4,25,335 பேர்தேர்வுகள் பங்கு எடுத்தனர். தாள் -1 ,தாள் - இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம். பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் தகுதி சான்றிதழை பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

 

Tags :

Share via