10, 11, மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் புகார்கள்தெரிவிக்க-

by Admin / 28-02-2026 02:38:04am
10, 11, மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் புகார்கள்தெரிவிக்க-

10, 11, மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் சந்தேகங்களைத் தெரிவிக்கத் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் பிரத்யேக எண்களை அறிவித்துள்ளது. 

நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டுப்பாட்டு அறை எண்கள்:
94983 83075
94983 83076
 வினாத்தாளில் ஏதேனும் தவறுகள் அல்லது முரண்பாடுகள் இருந்தால், அதைத் தேர்வு நடந்த அன்றே dgequestionpaperqueries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு பயம் அல்லது மன அழுத்தம் தொடர்பான ஆலோசனைகளுக்கு 14417 என்ற 24 மணிநேரக் கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம்.

10, 11, மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் புகார்கள்தெரிவிக்க-
 
Tags :

Share via