அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 12-06-2022 12:27:28pm
அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ,குடியரசுத்தலைவர் தேர்தலில்
பொது வேட்பாளரை நிறுத்துவது,எந்தக்கட்சியின் வேட்பாளரை  ஆதரிப்பது குறித்து விவாதிப்பதற்கான
கூட்டம் நடைபெறுகிறது. தி.மு.கவின முக்கிய கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via