நாளை கோடைகால விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படுகின்றன

by Admin / 12-06-2022 11:52:27am
நாளை கோடைகால விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படுகின்றன

நாளை கோடைகால விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.பள்ளிகள் செயல்படும் நேரத்தை சம்பந்தப்பட்ட
பள்ளிகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று பள்ளி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.ஒன்று முதல் பத்தாம் வகுப்பு
பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கபட உள்ளன.
 

 

Tags :

Share via