புழல் ஏரியில் நீர்இருப்பு 2726 மில்லியன் கனஅடி

by Staff / 05-11-2023 04:11:30pm
புழல் ஏரியில் நீர்இருப்பு 2726 மில்லியன் கனஅடி

புழல் ஏரியில் நீர்இருப்பு 2726 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து இன்று 386 கனஅடியாக சரிந்துள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 613 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து இன்று 104 கனஅடியாக அதிகரித்துள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 438 மில்லியன் கனஅடியாக உள்ளது.

 

Tags :

Share via