விஜயின் வருகையை பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்: விஜய் வசந்த் எம்.பி.

by Staff / 24-08-2024 05:29:36pm
விஜயின் வருகையை பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்: விஜய் வசந்த் எம்.பி.

தமிழக வெற்றிக தலைவரும், நடிகருமான விஜய்யின் அரசியல் வருகையை பார்த்து மக்களும், அரசியல் கட்சியினரும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளதாக கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விமர்சனம் இல்லாமல் ஒன்றும் இல்லை. விமர்சனங்களை கடந்தால் தான் வெற்றி அடைய முடியும். வரும் காலங்களில் விமர்சனங்களை தவெக தலைவர் விஜய் எப்படி கையாள்கிறார் என பார்ப்போம் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo