நடிகை விஜயலட்சுமி மீது புகார்
நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சி தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் தற்போது புகார் அளித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அவர் அளித்துள்ள புகாரில், "சீமானையும், நாம் தமிழர் கட்சியினரையும் திட்டி மற்றும் மிரட்டி நடிகை விஜயலட்சுமி காணொளி வெளியிட்டு வருகிறார். இதனால், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். நடிகை விஜயலக்ஷ்மி சீமான் மீது பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Tags :



















