நயன்தாரா-விக்னேஷ் சிவன் குழந்தை விவகாரதத்தில் முக்கிய தகவல்

by Staff / 14-10-2022 02:22:25pm
நயன்தாரா-விக்னேஷ் சிவன் குழந்தை விவகாரதத்தில் முக்கிய தகவல்

நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நயன்தாரா, விக்னேஷ் சிவன் சிகிச்சை பெற்ற மருத்துவமனை குறித்தான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது என்றும், சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். மேலும், இந்த விசாரணைக் குழுவினர் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via