லேண்டிங் கியர் பழுதாகி தரையிறங்கும்போது உரசி விமானத்தின் நடுப்பகுதியில் தீப்பற்றி விபத்து

by Editor / 22-06-2022 03:06:13pm
லேண்டிங் கியர் பழுதாகி தரையிறங்கும்போது உரசி விமானத்தின் நடுப்பகுதியில் தீப்பற்றி விபத்து

அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் லேண்டிங் கியர் பழுதானதால் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியது. டொமினிக்கன் குடியரசின் நாட்டு விமானத்தின் முன் பகுதி லேண்டிங் கியர் பழுது ஆனதை அடுத்து அவசரமாக மியாமி விமானத்தின் தரையிறக்கப்பட்டது. உரசியதில் விமானத்தின் நடுப்பகுதியில் தீப்பற்றியது துரித நடவடிக்கையால் தீ கட்டுக்குள் வந்ததாக கூறப்படுகிறது. 4 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் ஊழியர்கள் உள்பட 150 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட தாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via