ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 130 பேர் பலி

by Editor / 22-06-2022 03:09:40pm
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 130 பேர் பலி

ஆப்கானிஸ்தானை  உலுக்கிய 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து சுமார் நாற்பத்தி நான்கு கிலோமீட்டர் தொலைவில் 51 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் ஏராளமானோர் காயம் அடைந்ததாகவும்  இறப்புகள் மகாணத்தில் பதிவாகி இருப்பதாகவும் நகர்ந்த  மற்றும் கோஸ்டா மாகாணங்களில் இழப்புகள் பதிவாகி இருப்பதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. பாகிஸ்தானின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo