மாநாடு வெற்றியில் கலந்து கொள்ளாத சிம்பு

மாநாடு வெற்றியில் கலந்து கொள்ளாத சிம்பு
கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதியில் வெளியான மாநாடு திரைப்படம் வெற்றிப்படமாகஅமைந்ததை கொண்டாடும் விதமாக,அதன் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.இபபட வெற்றி விழாவில்சிலம்பரசன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ,அவர் கலந்து கொள்ளவில்லை.இது படக்குழுவினரிடையே பெருத்த ஏமாற்றத்தை உருவாகிற்று.இது குறித்து மாநாடு இயக்குனர் வெங்கட்பிரபு தம் ட்விட்டர் பக்கத்தில்,"மிஸ் யூ சிம்பு,லவ்யூ சோமச் அப்துல்காலிக்"என்று பதிவிட்டுள்ளார்.

Tags :