முதல்வர் மின்னணு தகவல் பலகை (cm dash board)

முதல்வர் மின்னணு தகவல் பலகை (cm dash board)
தமிழ்நாடு முதலமைச்சர் தம் அலுவலகத்தில் இருந்தவாறே அனைத்துத்திட்டங்கள், அறிவிப்பு சார்ந்த பணிகளின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் கண்காணிப்பதற்கு ஏதுவாக மின்னணு தகவல் பலகையை (cm dagh board) நாளை தொடங்கி வைக்கிறார்.
Tags :