டி.என்.பி.எஸ்.சி. தேர்வு சர்ச்சை-உரிய விசாரணை தேவை - ஈபிஎஸ்-அமைச்சர்  விளக்கம்.

by Editor / 27-03-2023 03:23:28pm
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு சர்ச்சை-உரிய விசாரணை தேவை - ஈபிஎஸ்-அமைச்சர்  விளக்கம்.

குரூப் -4 தேர்வு குறித்து பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்,
"ஒரே தேர்வு மையத்தில் எழுதியவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றது சர்ச்சையாகியுள்ளது"குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்று உள்ளது: உரிய விசாரணை தேவை - ஈபிஎஸ்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு சர்ச்சை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்.தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார்.TNPSC தேர்வுகளில் குறிப்பிட்ட சென்டர்களில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்வாகியுள்ளதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எழுந்த புகார் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் விளக்கம்.

 

Tags :

Share via

More stories

Logo