29 பைசா மோடிக்கு விளக்கமளித்த உதயநிதி

by Staff / 08-04-2024 03:31:02pm
29 பைசா மோடிக்கு விளக்கமளித்த உதயநிதி

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை 29 பைசா மோடி என அமைச்சர் உதயநிதி தொடர்ந்து விமர்சிக்கிறார். அதற்கு விளக்கமளித்த அவர், “நாம் 1 ரூபாய் வரி கட்டினால், நமக்கு 29 பைசா கொடுக்கிறார். ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் கொடுக்கிறார்கள். அதனால் தான் அவருக்கு 29 பைசா மோடி என பெயர் வைத்தேன். தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த அ.தி.மு.க மற்றும் வஞ்சிக்கும் பா.ஜ.க.வுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம்” என்றார்.

 

Tags :

Share via