பாலியல் தொல்லை கொடுத்த பாஜக மாவட்ட செயலாளர்

by Staff / 08-04-2024 03:23:14pm
பாலியல் தொல்லை கொடுத்த பாஜக மாவட்ட செயலாளர்

பழனி அருகே சாமிநாதபுரம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், காலை உணவுத் திட்ட பொறுப்பாளராக உள்ள பெண்ணிடம், ஆய்வு செய்ய வந்திருப்பதாக கூறி பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மதுபோதையில் பாலியில் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமறைவான மகுடீஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். இவரது மனைவி செல்வராணி புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo