நடிகரும் த .வெ.க தலைவருமான விஜய் மனைவி சங்கீதா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா சொர்ண லிங்கம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து உள்ளார். அவர்தம் மனுவில் விஜய் ஒரு பிரபல நடிகையுடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாகவும் இதனால் தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டதோடு 2021 ஆம் ஆண்டு இந்த விவகாரம் குறித்த அறிந்ததாகவும் விஜயின் உறுதிமொழிகளை ஏற்று தான் பொறுமையாக இருந்தததாகவும். ஆனால் அவர் அந்த தொடர்பை தொடர்ந்ததால் தற்போது இந்த பிரிவினை முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .விவாகரத்துடன் கூடுதலாக நிரந்தர ஜீவானாம்சம் மற்றும் தற்போதைய நீலாங்கரை இல்லத்திலேயே தங்குவதற்கான உரிமை ஆகியவற்றை அவர் கோாியுள்ளாா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் ஏப்ரல் 20,2026 அன்று நடிகர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Tags :



















