இனி வாரம் தோறும் தடுப்பு ஊசி முகாம்கள் நடைபெறும் அமைச்சர்-சுப்ரமணியன்

by Editor / 05-01-2022 02:39:30pm
இனி வாரம் தோறும் தடுப்பு ஊசி முகாம்கள் நடைபெறும் அமைச்சர்-சுப்ரமணியன்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு அமல் ஆனால் சனிக்கிழமைகளில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும் என  சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்கள் மத்தியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட வாய்ப்புள்ளதாக  வெளியாகும் தகவல் உறுதியாகும்  நிலையில் தடுப்பூசி முகாம் என்று நடைபெறுமென செய்தியாளர்களது கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.மேலும் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் தடுப்பு ஊசி முகாம்கள் நடைபெறுமெனவும் 17 முகாம்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற நிலையில் இனி சனிக்கிழமைகளில் மெகா தடுப்பு ஊசி முகாம்கள் நடைபெறுஅவர் தகவல்,

 

Tags :

Share via

More stories