23.66 கோடி மதிப்பிலான 187 புதிய வாகனங்களைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கொடியசைத்து தொடங்கி வைத்தார்

by Admin / 01-08-2022 05:25:48pm
 23.66 கோடி மதிப்பிலான 187 புதிய வாகனங்களைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை தலைமைச்செயலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ. 23.66 கோடி மதிப்பிலான 187 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கொடியசைத்து தொடங்கி வைத்து அதற்கான சாவிகளை நகரமன்றத் தலைவர்களிட ம் வழங்கினார்.

 23.66 கோடி மதிப்பிலான 187 புதிய வாகனங்களைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கொடியசைத்து தொடங்கி வைத்தார்
 

Tags :

Share via