.அண்ணாமலை வழக்கு- ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 2022ஆம் ஆண்டு, “தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என கிறிஸ்தவ மிஷனரிகள் துணையுடன் தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன” என்று பேசி இருந்தார். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இரு மதத்தினர் இடையே மோதலை உண்டாக்கும் நோக்கத்துடன் பொய்யான தகவலை அண்ணாமலை பரப்பரப்புவதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரிய அண்ணாமலையின் மனுவை உயர்நீதிமன்றம் தற்போது மறுத்துள்ளது.
Tags :