JEE 2ஆம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

by Editor / 19-04-2025 10:57:42am
JEE 2ஆம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள்  இன்று  வெளியானது.

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கான JEE 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று (ஏப்.19) வெளியானது. ஜேஇஇ இரண்டாம்கட்ட முதன்மைத் தேர்வு கடந்த ஏப்ரல் 2 முதல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த JEE தேர்வில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தேவ்துத்தா மஜ்ஹி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாய் மனோக்னா குத்திகொண்டா ஆகியோர் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை jeemain.nta.nic.in என்ற தளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

Tags : JEE 2ஆம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

Share via