குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவு.

by Admin / 19-04-2025 10:59:20am
 குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவு.

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து குஷ்பு கூறுகையில், “நேற்று இரவு 8 மணியளவில் என்ஸ் பக்கத்தை பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன். காலையில் எழுந்து பார்த்தபோது எனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இ-மெயில் ஐடி, பாஸ்வேர்டு அனைத்தியும் மாற்றிவிட்டனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
 

 

Tags : குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவு

Share via