ஜனநாயகம் படத்திற்கு வழங்கப்பட்ட யு /ஏ சான்றிதழ் கொடுத்த உத்தரவு ரத்து.மீண்டும் தனி நீதிபதி விசாரணை நடத்தி உத்தரவு வழங்க வேண்டும்
நடிகர் விஜய் நடித்து வெளிவர உள்ள கடைசி திரைப்படமான ஜனநாயகன் தணிக்கை சம்பந்தமாக தணிக்கை வாரியத்தால் மேல்முறையீடு வழக்கினுடைய தீர்ப்பு இன்று வெளியாகியது. தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா,அருள்முருகன் அமர்வு தீர்ப்பு வழங்கியது. ஜனநாயகம் படத்திற்கு வழங்கப்பட்ட யு /ஏ சான்றிதழ் கொடுத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. தணிக்கை வாரியத்திற்கு கால அவகாசம் வழங்காததின் காரணமாக மீண்டும் தனி நீதிபதி விசாரணை நடத்தி உத்தரவு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Tags :



















