புதிய எல் வடிவ மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். அ

by Admin / 15-02-2026 03:11:24pm
 புதிய எல் வடிவ மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். அ

இன்று சென்னை அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள புதிய எல் வடிவ மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். அறுபது புள்ளி 68 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையால் இது கட்டப்பட்டுள்ளது. கிண்டி சர்தார் படேல் சாலையில் இருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து சிக்கலில் காத்திருக்காமல் நேரடியாக இந்த 652 மீட்டர் நீளப்பாதையில் செல்வதற்கான வழிவகை உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மூலம் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைவும் என்றும் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 11 ஆயிரம் பாகங்கள் கடந்து செல்லும் வாய்ப்பு உருவாகும். அத்துடன் வாகன ஓட்டுகளின் பாதுகாப்பிற்காக பாலத்தின் தடுப்பு சுவர்கள் உயரமாக அமைக்கப்பட்டுள்ளதோடு ஒ***** கிலோ மீட்டருக்கு வேகக்கட்டுப்பாடு விதியும் வகுக்கப்பட்டுள்ளது.இப் பாலத்தை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்ததோடு சிறிது தூரம் நடந்து சென்றதோடு தன்னுடைய வாகனத்தில் மேம்பாலத்தில் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 புதிய எல் வடிவ மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். அ
 

Tags :

Share via

More stories