சாதனை மாணவிகளை வாழ்த்திய சபாநாயகர்

by Editor / 24-11-2021 07:40:02pm
சாதனை மாணவிகளை வாழ்த்திய சபாநாயகர்

பத்மஸ்ரீ விருது பெற்ற நெல்லை மாவட்டம் இராதாபுரம் தொகுதி யாக்கோபுரம் கிராமத்தை சேர்ந்த இந்திய கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை, கூத்தன்குழி கிராமத்தைச் சேர்ந்த, இந்திய அளவில் நடைபெற்ற போட்டியில் தமிழகம் சார்பாக 400மீ தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற கிறிஸ்டின் ஆக்னஸ் மற்றும் அவரது சகோதரியும் மாநில அளவிலான தொடர் ஓட்டத்தில் முதலிடம் பெற்றவருமான அன்ஸிலா ஆகிய இருவரையும்  என 3சாதனை மாணவிகளும்  தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.அவர்கள் மூவரையும் வாழ்த்தி தமிழக சட்டப்பேரவைத் தலைவர்ஊக்கத்தொகை வழங்கினார்.
 

 

Tags :

Share via

More stories