தமிழ்நாட்டில் இன்று சுமார் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

by Editor / 18-09-2025 09:06:04am
தமிழ்நாட்டில் இன்று சுமார் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டில் இன்று (செப்18) சுமார் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, செங்கல்பட்டு, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில் இன்று சுமார் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

Share via