உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மதுரை வருகை

by Staff / 19-07-2024 03:32:42pm
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மதுரை வருகை

மதுரையில் நாளை நடைபெறும் உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் 20 வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள பெங்களுரிலிருந்து விமானம் மூலம் இன்று மாலை 6. 40 மணியளவில் நீதிபதி சந்திர சூட் அவர்கள் வருகை தரவுள்ளார்.பின்னர் கோச்சடை பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்குகிறார். நாளை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் உயர் நீதிமன்றம் விழாவில் கலந்து கொள்கிறார்.உச்சநீதிமன்ற நீதிபதி வருகையை முன்னிட்டு மதுரையில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via
Logo