அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

by Editor / 19-03-2024 05:46:31pm
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனையானது. இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,080-க்கும் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,135-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.30-க்கும் பார் வெள்ளி ரூ.80,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

Share via