ஒரே மேடையில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள்!

by Editor / 19-03-2024 05:45:33pm
ஒரே மேடையில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள்!

சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ், ராமதாஸ், பாரிவேந்தர், ஏசி சண்முகம், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன், சரத்குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

 

Tags : ஒரே மேடையில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள்!

Share via