ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை

by Editor / 30-08-2024 11:57:09pm
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவு.ஹரிஹரன், அசுவத்தமன், சிவா மற்றும் ஹரிதரன் ஆகிய 4 பேர் இந்த வழக்கு முடியும் வரை வழக்கறிஞராக தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு.எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட 5 வழக்கறிஞர்களுக்கும் தடை விதிப்பு.

 

Tags : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை

Share via