விண்ணில் பாய்ந்தது SSLV-D3: அமித்ஷா வாழ்த்து

by Staff / 16-08-2024 03:49:50pm
விண்ணில் பாய்ந்தது SSLV-D3: அமித்ஷா வாழ்த்து

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன இ.ஓ.எஸ்-08 எனும் செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் சிறியரக SSLV-D3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 16) காலை 9.17 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த நிலையில், குழுவிற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via