23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

by Staff / 16-08-2024 02:27:13pm
23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo