நல்ல கூட்டணியை உடைத்தது அண்ணாமலை - செல்லூர் ராஜூ

by Staff / 16-08-2024 02:25:15pm
நல்ல கூட்டணியை உடைத்தது அண்ணாமலை - செல்லூர் ராஜூ

நல்ல கூட்டணியை உடைத்தது அண்ணாமலை. அதன் விளைவாகவே பாஜக மைனாரிட்டி அரசாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக பேட்டியளித்துள்ளார். அதிமுக செயற்குழு கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள செல்லூர் ராஜூ, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை. பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக பிரிந்ததில் எந்த வருத்தமும் இல்லை. 2026-ம் ஆண்டு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்" என்று உறுதியாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo