ஏ.ஆர்.ரஹ்மான் மீது நடிகையும் பாஜக எம்.பியுமானகங்கனா ரனாவத் குற்றச்சாட்டு
நடிகையும் பாராளுமன்ற உறுப்பினரும் மாண கங்கனா ராணாவத் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மீது கடுமையான குற்றச்சாட்டை தம் சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விக்கி கௌசல் நடிப்பில் 2025 இல் வெளியான சாவா திரைப்படம் பிரிவினையை தூண்டும் படம் என்றும் அந்த பிரிவினையை வைத்து பணம் சம்பாதிக்கவே இப்படம் உருவாக்கப்பட்டது என்றும் ஏ ஆர் ரகுமான் ஒரு நேர்காணில் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கங்கணா ரணாவின் பதிவு உள்ளது. அதில் நான் சந்தித்ததிலேயே மிகவும் பாரபட்சமான மற்றும் வெறுப்பு நிறைந்த மனிதர் நீங்கள்தான் என்று சாதி உள்ளதோடு தனது இயக்கத்தில் உருவான எமர்ஜென்சி பணத்திற்கு இசையமைக்க ரகுமானை அணுகிய போது அவர் தன்னை சந்திக்க கூட மறுத்து விட்டதாக கங்கணா குற்றம் சாட்டி உள்ளார் எமர்ஜென்சி படத்தை ஒரு பிரச்சார படம் என்று கருதியதால் ரகுமான் அதில் பணியாற்ற விரும்பவில்லை என தனக்கு தெரிவிக்கப்பட்டதாக கங்கணா கூறி உள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களே பாராட்டிய ஒரு பணத்தை வெறுப்புணர்வால் ரகுமான் கணித்ததாக தெரிவித்துள்ளார்.
Tags :



















