பொறியியல் கல்லூரிகளில் போதிய எண்ணிக்கையில் தகுதியான பேராசிரியர்கள் இல்லை-தமிழக ஆளுநர்ஆா்.என். ரவி

by Admin / 18-01-2026 05:06:55pm
பொறியியல் கல்லூரிகளில் போதிய எண்ணிக்கையில் தகுதியான பேராசிரியர்கள் இல்லை-தமிழக ஆளுநர்ஆா்.என். ரவி

.

 சென்னை ஐ.ஐ.டியில் நடைபெற்ற பான் ஐ.ஐ.டி டெட் 4 பாரத் மாநாட்டில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டு உரையாற்றினார் m அவர்தம் முறையில் பொறியியல் கல்லூரிகளில் போதிய எண்ணிக்கையில் தகுதியான பேராசிரியர்கள் இல்லை என்றும் இது கல்வி தரத்தை பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளதோடு பாரதத்தை ஒரு வல்லரசாக மாற்றுவது தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது என்றும் அதற்கு தரமான கல்வி அவசியம் என்றும் குறிப்பிட்டார். கல்வி நிறுவனங்கள் வெறும் பட்டங்களை வழங்குவதோடு இருக்காமல் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மாநாட்டில் ஐஐடி முன்னாள் மாணவர்கள் கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஐ.ஐ.டி மெட்ராஸ் முன்னாள் மாணவர் சங்கத்துடன் இணைந்து, பான்ஐஐடி முன்னாள் மாணவர் இந்தியாவால் கூட்டப்பட்ட இந்த மாநாடு, தொழில்நுட்பம், தலைமைத்துவம் மற்றும் தேசிய வளர்ச்சி ஆகியவற்றின் சந்திப்புநிகழ்வு இது.

 

 

Tags :

Share via
Logo