கூட்டணி ஆட்சி.. அமித்ஷாவின் முடிவே இறுதியானது

by Editor / 17-04-2025 01:00:18pm
கூட்டணி ஆட்சி.. அமித்ஷாவின் முடிவே இறுதியானது

டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்; பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, 2026ல் வென்றால் கூட்டணி ஆட்சி கிடையாது' என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறியிருந்தார். இதே கருத்தை அக்கட்சியின் எம்.பி தம்பிதுரையும் கூறினார். இந்நிலையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் கூறுகையில், "கூட்டணி ஆட்சி தொடர்பாக அமித்ஷா எடுக்கும் முடிவே இறுதியானது. மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றும் கூட்டணி ஆட்சி அமைத்தது" என்றார்.
 

 

Tags :

Share via