இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதும் ஒரு நாள் தொடர் ஜனவரி 11 முதல் 18 வரை நடைபெறுகிறது.
இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் ஓடிஐ -டி 20 போட்டி ஒரு நாள் தொடர் ஜனவரி 11 முதல் 18 வரை நடைபெறுகிறது தொடர் போட்டி ஜனவரி 21 லிருந்து 31 வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக நியூசிலாந்து அணி இந்தியா வரவுள்ளது. இந்திய அணியில் சுப்மன் கில் கேப்டனாகவும் விராட் கோலி ,,ரோஹித் சர்மா ,கே.எல் .ராகுல் ,ரிஷபந்த் இவர்களோடு ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா ,முகமது சிராஜ் ,குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ,அர்ஸ் தீப் சிங் , ஜெய்சுவால், நிதீஷ் குமார் ரெட்டி போட்டியில் பங்கு பெறும் வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். ஜஸ்ப்ரீத் பும்ரா,ஹர்திக் பாண்டியா இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். இவரின் உடல் தகுதி உறுதி செய்யப்பட்டவுடன் களத்தில் இறங்குவார்.
Tags :















.jpg)


