சுங்கச்சாவடி விதிகளை மீறவில்லை அமைச்சர் நிதின் கட்கரி

by Staff / 08-12-2023 01:03:59pm
சுங்கச்சாவடி விதிகளை மீறவில்லை அமைச்சர் நிதின் கட்கரி

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகள் விதிகளுக்கு புறம்பாக செயல்படவில்லை என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசிக எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கேள்விக்கு பதிலளித்த நிதின் கட்கரி, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் கட்டண விதிகளை மீறவில்லை எனக் கூறினார். மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டண விதிகளின்படியே மொரட்டாண்டி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்தார்.

 

Tags :

Share via