கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த நீதிபதி இட மாற்றம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீதிபதி சஞ்சய் பாபா விசாரித்து வந்தார்.
இந்நிலையில் நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட்ட பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்றது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் சென்னை தொழில்துறை தீர்ப்பாயத்தின் நீதிபதி முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்த வழக்கை முன்பு விசாரித்த நீதிபதி வடமலை பணியிட மாற்றம் செய்யபட்டது குறிப்பிடத்தக்கது.
Tags : Judge transferred in Kodanadu murder and robbery case