விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை?: சென்னை உயர்நீதிமன்றம்

விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக அரசியல்வாதிகளை நியமிக்க கூடாது என்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? விளையாட்டு வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
Tags :