போரை நிறுத்த ஐநாவில் தீர்மானம்

by Staff / 13-12-2023 11:41:47am
போரை நிறுத்த ஐநாவில் தீர்மானம்

காசாவில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த வலியுறுத்தி ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. 10 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நிலையில், 23 நாடுகள் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போரில் இதுவரை 15,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo