இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு

by Admin / 13-12-2023 10:58:34am
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் இருபது ரூபாய் குறைந்து 5700 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 45 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.. 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6170 ரூபாய்க்கும் ஒரு சவரன் 49 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 70 காசு குறைந்து 77 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 77 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு
 

Tags :

Share via