தமிழக முதலமைச்சர் விஜய் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக தாராபுரம் சென்று கொண்டிருக்கின்றார்

by Admin / 30-09-2026 03:18:24pm
தமிழக முதலமைச்சர் விஜய் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக தாராபுரம் சென்று கொண்டிருக்கின்றார்

தமிழக முதலமைச்சர் விஜய் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக தாராபுரம் சென்று கொண்டிருக்கின்றார் .வழி நெடுக பொதுமக்கள் உற்சாகமாக கையசைத்து பூக்களை அள்ளி தூவி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். தாராபுரம் பரப்புரை மேடையில் தமிழக வெற்றி கழகப் பொதுச் செயலாளர்- அமைச்சர்  என். ஆனந்த் சமீபத்தில் அதிமுகவில் இணைந்து துணை பொதுச்செயலாளராக பதவி வகிக்கும் விஜயபாஸ்க,ர் கடம்பூர் ராஜ் ,உடுமலை ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ள செம்மலை ஆகியோருடன் அமைச்சர்கள் வெங்கட்ராமன் ,,ஆதவ்அர்ச்சனா, சம்பத், ரமேஷ் உள்ளனர். தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் தங்கள் தலைவரை காணு ம் முகமாக பந்தலின் உள்புறம் ஆர்வத்தோடு உள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo