திரு.வி.க .பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
சென்னை செனாய் நகரில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன், மெட்ரோ இரயில் நிறுவனத்தால் மெட்ரோ இரயில் கட்டுமானத்திற்குப் பின்னர் ரூ. 18 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்பெருநகர சென்னை மாநகராட்சியின் திரு.வி.க .பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பார்வையிட்டார் .உடன் அமைச்சா்கள் பி.கே.சேகா் பாபு,கே.என்.நேரு,மேயர் ப்ரியா,தயாநிதிமாறன்,எம்.பி..
Tags :


















