பாஜகவில் இணைந்த நடிகை ஆர்த்தி மற்றும் கணேஷ்கர்

by Staff / 09-04-2024 01:16:32pm
பாஜகவில் இணைந்த  நடிகை ஆர்த்தி மற்றும் கணேஷ்கர்

பெரிய திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமாக உள்ள நகைச்சுவை நட்சத்திர தம்பதிகள் ஆர்த்தி - கணேஷ்கர். ஆர்த்தி கடந்த 2014ல் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கட்சிப் பணியில் ஈடுபட்டார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார். கணேஷ்கர் பாஜகவில் இணைந்த நிலையில் பின்னர் கட்சியில் இருந்து விலகியதாக தெரிகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo