அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து - அமைச்சர் அன்பில் மகேஷ்.

by Editor / 25-02-2025 09:52:54am
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து - அமைச்சர் அன்பில் மகேஷ்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்ததாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அரசுப் பள்ளி மாணவர்களை பன்னாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்கின்றோம். இது 8வது பயணம். கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள் என ரஜினியிடம் கூறியபோது தனது ஸ்டைலில் வாழ்த்துகள் தெரிவித்ததாக கூறினார்.

 

Tags : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து - அமைச்சர் அன்பில் மகேஷ்.

Share via

More stories