விக்ரம் படத்தின் அடுத்த அப்டேட் இன்று 6 மணிக்கு

by Admin / 11-03-2022 04:02:49pm
விக்ரம் படத்தின் அடுத்த அப்டேட் இன்று 6 மணிக்கு


கமல்ஹாசன் நடித்து லோகேஷ்கனகராஜ் இயக்கும் விக்ரம் திரைப்படத்தின் புதிய அப்டேட்
இன்று ஆறு மணிக்கு வெளியாக இருப்பதாக லோகேஷ்கனகராஜ் தம் ட்விட்டர் பதிவில்
பதிவிட்டுள்ளார்.

 

 

Tags :

Share via