பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில்- முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தரமான உயர்கல்வி வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறது எனகாணொலி வாயிலாக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தென் மாநிலப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
Tags :