இந்தியாவிற்கும் நியூசிலாந்துக்கும் இடையேயானஇரண்டாவது கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது

by Admin / 24-10-2024 10:04:02am
இந்தியாவிற்கும் நியூசிலாந்துக்கும் இடையேயானஇரண்டாவது கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது

இந்தியாவிற்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி பூனாவில் உள்ளமகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதல் கள ஆட்டத்தை தேர்வு செய்து பத்து ஒவாில் ஒரு விக்கெட் இழப்பிற்கு36 ரன் எடுத்து விளையாடி வருகிறது.. மூன்று தொடர்கள் கொண்ட போட்டியில் நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் தொடரில் வென்று உள்ளது. இரண்டாவது ஆட்டம் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி இந்திய அணி வெற்றி பெறும் என்று 70% நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என்று 20% தொடர் ராவில் முடியும் என்று பத்து விழுக்காடு கணிப்பு வெளியாகி உள்ளது. இப்போட்டி இன்று 24 .10. 24 இருந்து 28 .10 .2024 வரை நிகழ்கிறது.

 

இந்தியாவிற்கும் நியூசிலாந்துக்கும் இடையேயானஇரண்டாவது கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது
 

Tags :

Share via