சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 440 ரூபாய் குறைவு.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 440 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 55 குறைந்து 7285 ரூபாய்க்கும் ஒரு சவரன் 58,280 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி இரண்டு ரூபாய் குறைந்து 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags :